பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சுமூச்சு

பேச்சுமூச்சு- உயிர்த்துடிப்பு, con. sciousness. He has lost consci

ԱլIՏդՅՏՏ . பேச்சுவழக்கு - மக்கள் பேசும் மொழியில் வழங்குதல், spoken language usage. பேச்சுவாக்கில்- பேச்சின் இடையில்,

in the course of a conversation. பேச்சுவார்த்தை - நேருக்குநேர் Guozi, talk, dialogue, negotiation. பேசரி- ஒருவகை முக்குத்தி, a kind

of nose stud. பேசாமடந்தை-அமைதியாக இருக்கும்

Qu roi, silent woman. பேசு- 1 கூறுதல், speak குழந்தை மழலைமொழி பேசுகிறது. The baby babbles. 2. a Gogurih pi, talk. Today want to talk about democracy. 3. § 6, scold. The master scolded the servant பேட்டி-. நேர்காணல், interview. Ġı sı' ış . En sin, have an interview. Today I have an interview with the Chief Minister at 5 pm. பேட்டு- வடிவமைப்பு, pattern or

desigri. பேட்டை- 1. வாழ்பகுதி, area or locality. 2. தொழிற்பேட்டை, industrial estate. (Guindy). Gulą - i gyső, eunuch, 2. (33 Tamp,

coward. பேடு- பெண்பறவை, female bird. PS, Gul_r Grou6or? sit hen or cock. - பேணி- ஒருவகை இனிப்பு, a kind of

sweet, பேணு- பராமரி, maintain. நல்லுறவு களை எப்பொழுதும் பேணு. Maintain good relations always.

331

சாதிபேதம்,

பேரக்குழந்தை

பேத்தி- மகன் அல்லது மகளின்

G|Loos, grand-daughter. Gušš- Logisms, talk nonsense. You

are talking nonsense. பேதம்- 1. வேறுபாடு, difference. caste difference. 2. @so russi, Gowsva, discordant note. பேதமை- மடமை, folly, பிறன் பொருளாள் பெட்டொழுகும் Guang,6910. The folly of desiring a woman who is the property of another man.(T. 141) Gus»gură, fools. பேதலி- குழப்பம் அடை, get confused, be confounded. I got confused on seeing the murder. பேதி- வயிற்றுப் போக்கு, diarrhoea. Guşu,055g, medicine to arrest diarrhoea. பேதை- சிந்தித்துச் செயல்படாதவா,

ignorant. பேந்தப்பேந்த- குழப்பமடைந்து insiggo, look confused. Why do you look confused? Guti- I, 17474, ghost, evil spirit.

2. GLoudong, terrible rain. பேயன்- 1. ஒருவகை வாழை, a kind of plantain. 2. & spor, lunatic. 3, GLujág), lunatic Woman, பேயாட்டம்- தேவையில்லாத ஆர்ப்பாட்டம். பேயோட்டி, in a frenzy. Why are you in a great frenzy? GLGurr- G, exorcise. பேர்- ஆள், person. எத்தனை பேர்?

How many persons? பேர்- பெரும், great, பேரழகி, great

beauty. பேரக் குழந்தை- மகன் அல்லது

troofsir (5spoong, grand child.