பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பெயர்

பொருட்பெயர் - பொருள்களின்

GLuff, names of things. பொருண்மை. 1. அர்த்தம், meaning. பாடலின் பொருண்மை, the meaning of the song. 2. Lôto பொருள் தன்மை, material. பொருண்மை உலகம், material world.3 நிறை, mass, பொருண்மை upstpfrog), Mass is constant. பொருண்மை இயல்- மொழிப் பொருளை விளக்கும் துறை, Semantics, - பொருத்தம்- 1 இசைந்தது, aptness, கட்டுரைத் தலைப்பு பொருத்தமாக plorang). The article has an apt title. 2. § 35533&d, matching. பொருத்தனை- இறைவனிடம் Gausisi Gg, ci, appeal to god. ஆண்டவரே எங்களைக் காத் £(550th, O God, save us. Let us make this appeal. பொருத்து- 1. இணை, fit fix, மின்கம்மியர் விசிறியைப் பொருத் gasimo. The electrician has fixed the fan. நுண்ணிய கருவிகள் பொருத்தப் Ll oupsrooroo, an airplane fitted with sophisticated weapons. 2. பதியன் செய், transplant, மாற்றி தயம் பொருத்தப்பட்டது. The heart was transplanted. பொருந்திய- பலம் கொண்ட, having strength. அவர் வன்மை பொருந்திய &fraumgorsfi. He is a mighty dictator. பொருமல்- 1 வயிற்றினுள் ஏற்படும் நலக்குறைவினால் தோன்றும் e Wuch SaS, rumbling in the stofnach. 2. ar fij 4 gü, irritation. 3. Gum (50p, rumble, fret. § பொருமத் தேவை இல்லை. You need not fret.

335

பொலி

பொருள்- 1 பருப்பொருள், concrete object. கல் ஒரு பருப்பொருள். Stone is a concrete object. 2. செல்வம், Wealth. அவருக்கு நிறையச் சொத்து உண்டு. He has abundant wealth. 2) #33 (b, meaning. இச்சொல்லின் பொருள் archist? What is the meaning of this word. 4, souci,Gun (5¢ir, subject matter. 5. Gum (56HLG), mean. What do you mean by it? பொருள்முதல்வாதம்- உலகாயதம், materialism, பொருள் முதல்வாதி, materialist. பொருளடக்கம்- 1. உள்ளடக்கம்,

contents. 2. -oil 3,45th, contents. பொருளாகுபெயர்- ஒருவகை

spool suff, a kind of metonymy பொருளாதாரம்- 1. பொருளியல், Economics, economy. 2. Gurdjoir aloff, financial position. பொருளாளர்- ஓர் அமைப்பின் நிதிப் பொறுப்பை ஏற்பவர், treasurer, பொல் லாங்கு- தீமை, harm, evil. பொல்லாங்கு செய்யாதே. Don't harm. Gunsbays; Gorub, wicked

ПeSS. - பொல்லாத- 1. தீமை தரும், bad, wicked. பொல்லாத பேர்வழி, a wicked fellow. 2, #66 oupusram, GLumsiyaung, Gahir Ito, extreme anger. 3. என்ன பொல்லாத வேலை? is t so important? பொல்லாப்பு- வெறுப்பு. hatred, பிறர் பொல்லாப்பைத் தேடிக் கொள் * arm (35. Don't incur the hatred of

others. - Qurco- 1. assassig, flourished, be blessed with. G3 coauth GL, Tys)