பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லி

மல்லாத்திப் படுக்க வை. Let the child be on its back. மல்லி- 1. மல்லிகை, jasmine,

2 @3m # gurdsst, coriander. மல்லுக்கட்டு- 1. மற்போர்செய், wrestle. 2. g3 grupi G4tů, quarrel. மலச்சிக்கல்- மலம் இயல்பாக வெளி வராத நிலை, constipation. நீண்ட *mal load ##3,3}, chronic consti pation. losvlésr$st, laxative, மலடன்- பிள்ளை பேறு இல்லாத

au651, sterile man, மலடி பிள்ளைப்பேறு இல்லாதவள்,

sterile woman. மலடு- மகப்பேறு இல்லாநிலை,

sterility. மலம்- 1 குடலிலிருந்து வெளியாகும்

£y5]o, faeces. 2. LJT*ib, bond. looft- 1 u, flower, blossom, toseň Lú), pluck the flowers. 3rgd, leavsiš53. Love blossomed. 2. sto» øre வெளியீடு souveni. ஆண்டு மலர், annual number. மலர்க்காட்சி- பூக்கண்காட்சி, flower

show. Ooty flower show. மலர் வளையம்- இலைகளும் மலர்களும் கொண்ட வளையம், weath, மலர் வளையம் வை, place a wreath. மலவாய்- ஆசனவாய், anus tool- 1 spañóð333, be a burden. Now the mangoes are a burden. 2. l£gjg;ci), be rampant. g)6rGauff) wačfigscirass 3), Racist mania is rampant. 3. algo Gug; G, pg.sty, be cheap. Now tomatoes are very cheap. மலிவான-மட்டமான, meanமலிவான (55p34tr (Ösair, mean charges.

349

மழுப்பு

மலிவு- விலைகுறைவு, cheap. Ingólații List'ių, cheap edition, low priced edition. மலை- 1 பாறை நிறைந்த பகுதி, mountain. 2, §smä, be astonished. | was really astonished to hear your singing. 106majtil 1, astonishment. மலைச்சாரல்- மலைச் சரிவு, mountain

slope. மலைப்பழம்- ஒருவகை வாழைப்

upth, hill plaintain fruit. மலைப்பாம்பு- மலைப்பகுதியில்

உள்ள பாம்பு, python. மலைமலையாக- அதிக அளவில், in greatheaps. தீபாவளிக்குத் துணிகள் மலைமலையாகக் குவிந்துள்ளன. Chothes are in, great heaps for Deepavali. மலையாளம்- கேரளத்தில் பேசும்

Giors, Malayalam. மலைச்சாதி - மலைப்பகுதியில்

surpLauff, hill tribe. tools- urošiuo , value, demand. Old family pictures have always a value of their own. மழமழப்பு- aupoupé 4, beingsmooth. மழித்தமுகம் மழமழப்பாக உள் angl. The shaved face is smooth. மழலை- 1. குழந்தை மொழி, babbling talk. 2. Gựğsog, child. 3. Lopanous Loiras, nursery school. மழி- சிரை, shave, மழித்தல்,

shaving. மழு- ஒரு வெட்டும் ஆயுதம், axe. மழுக்கு- மொட்டையாக்கு, make blunt. ugųšiscb, bluntness, tog på 5, become blunt. The knife is blunt. மழுப்பு- சரியான பதில் கூறாமை, dodge, evade, gait 10&pril 15 psilso Why do you dodge?