பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாம்பழம்

3. மாப்பிள்ளை அழைப்பு, taking out the bridegroom in a procession before marriage, bridegroom's processional ceremoney. 4. introl 1%irspan upsró, stud bull. urbupub- Drosof, mango fruit.

LorrupJub, mango tree. மாமன்னன்- பேரரசன், emperor,

monarch. - மாமனார். கணவன் அல்லது மனைவி u?sit gjong, father-in-law, unuom, uncle. tossus), aunt. மாமாங்கம்-12 ஆண்டுகள் கொண்ட 3. Ta gyorgy, a period of twelve years, mamangam. மாமிசப் பட்சிணி- விலங்குகளை சாப்பிடும் பிராணி, carnivore, புலி ஒரு மாமிசப் பட்சிணி. Thetigeris

a carnivore, testiðrib, meat, flesh,

muscle. Lom ußlum it- upfrtŕì, mother-in-law.

lossuslums, as G, jail, prison. மாமூல்- 1 இயல்பு, normalcy, மாமூல் வாழ்க்கை திரும்பியது, normalcy restored. 2, oggy' (), bribe. மாய்- இற, die, மாய்ந்தவர் பலர், many died. 2, upop, disappear. Lorrūfigy is stillsig), with great effort. torrườuostavih, pretence, deceit. மாயம்- 1. பொய்த் தோற்றம், illusion, கானல் நீர் ஒரு மாயம். The mirage is an illusion. 2. gigură ş), charm. மாயமான்- இல்லாதபொருள், an

object of illusion. - - மாயவித்தை- மந்திரத்தால் செய்யப் படும் ஒரு வேடிக்கைச் செயல், magic. - மாயா வாதம் மாயை என்னும்

Gohn Giro, theory of illusion. மாயாவி- மாய ஆற்றல் படைத்தவன்,

a man of mighty magical power.

354

Լեբ ՔԱ 6)

மாயை- பொய்யானது, illusion, வாழ்க்கை என்பது ஒரு மாயை. Life is an illusion. மார்க்கம்- 1. வழி, path, way. சன் upstfä5th, path of Virtue. 2. g; why route, fisini - urri haib, long route. மார்க்சியம்-காரல் மார்க்ஸ் சொன்ன

Gsm sirgos, Marxism. மார்கழி-9 ஆவது தமிழ் மாதம், 9th Tamil month (mid December to mid January). மார்தட்டு- பெருமிதம் கொள், boast of. வீணாக மார் தட்டாதே, Dont boast of yourself unecessarily. மார்பகம்- முலை, breast. மார்பு,

chest. Lemsful sugé, chest pain. மாரடி-1 பெண்கள் மார்பில் கைகளால் goto #3 -20934, beat one's breast to mourn. 2. uć5ż gysirų pigsb, be forced to do. I am rather forced to use this old bicycle. மாரடிப் பாட்டு- ஒப்பாரி, drge. மாரடைப்பு- இதயத்தாக்கு, heart

attack, heart failure. மாராப்பு- பெண்கள் மார்பை மறைக்கும் சேலையின் பகுதி, portion of a saree concealing the breasts of Women. uorf- J. மழை, rain 2 மாரிக்காலம், winter. Gugma lortff, tirade. - மாருதி- 1. 3pm alof, whirlwind. சூறாவளி சுற்றுப்பயணம், whiriwind tour. 2. ougyu'ssor, Hanuman, the monkey devotee of Lord Rama. மாலுமி - கப்பல் ஒட்டி, Sailor,

S£ßዝኸበNofዥ. மாலை- 1. மாலைப்பொழுது, evening. 2, guest Gogo, garland, 3. t is inst Gogo, garland of poetry.