பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலைக்கண்

4. புகழ்மாலை, eulogy, மாலை (31' 6, garland. மாலைக்கண்

Limiroij, (56mpos, night blindness, மாலைமாற்று- 1. மணமகனும் மன மகளும் தங்கள் மாலைகளை மாற்றிக் கொள்ளுதல், ceremony of exchanging garlands by the bride and the bridegroom. மாலையிடு- திருமணம் செய்து கொள், marry, மான்ல்யிட்ட மங்கை, wife. மாவட்ட ஆட்சியா- மாவட்ட 4: 53 goalsus, District Collector uran: , b, district. - oralo- unibojo, tender mango. மாவாட்டு- மாவு அறை, grind rice to a paste. - - - , - மாவிளக்கு- மாவால் செய்யப்பட்டுக் கடவுளுக்குப் படைக்கப்படும் affairág, lamp made of flour as an offering to god. Ljansfig tors, flour of cereals, loor&#35, carbohydrate, starch. ... * * - - - மாவுத்தன்- யானைப்பாகன், mahout. மாள்- மாய், die. மாளாத் துயர், endless grief. - மாளிகை- பெரும் இல்லம், palace,

rflamՏ|Օր, - - மாற்றம்- மாறுதல், change. உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து auð5 or spot, Great changes are taking place in the world. மாற்றல்- இடப் பெயர்வு, transfer. மாற்றாந்தாய்- சிறியதாய், step mother, மாற்றாந்தாய் மனப்பான்மை, Cinderella attitude. . . மாற்றான்- 1. பகைவன், foe. 2. yaoroot_ool. 1 staff, neighbour.

355

மாலைநேரத்தில்

மாறுகால் மாறுகை வாங்கு

மாற்று-1, மாறுதல் செய், ஆடையை untribs), change the dress, 2. Laws யிடத்தை மாற்று, transfer. பல அலுவலர்கள் மாற்றப்பட்டனர். Many officers were transferred. 3. G&ngong urri pl, transfer the property. uomjopj- 1. uĝgî», substitute. #lq.si உழைப்புக்கு மாற்று ஏதுமில்லை. There is no substitute for hard Work. 2. தூய்மை, purity. தங்கத்தின் unsogy, purity of gold. umpirs- 375gma, on the contrary. நான் உனக்கு உதவ விரும்புகிறேன். மாறாக நீ எனக்கு உதவ மறுக் §piro. I want to help you. On the contrary, you refuse to help me. எல்லாம் நாம் நினைத்ததற்கு wn pro p 3503. All things take place quite contrary to our expectations. மாறிமாறி. அடுத்தது, alternative, in succession. GEft(p3, surrowsosor தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி நடைபெறுகிறது. Therunning commentary takes place both in English and Tamil alternatively. மாறு- 1. மாறுதல் செய், change. Adapt yourself to new conditions. 2. flanguloss ploci), Heat changes water into steam. 3. sustain umps, changetrains, 4. உண்மைக்கு மாறு, contrary to truth, 5. lost suggi), change. - மாறுகண்- ஒரக்கண், squit,

மாறுகால் மாறுகை வாங்கு- ஒரு

பக்கத்துக் காலையும், மறுபக்கத்துக்

கையையும் வெட்டுதல், To cut of a leg and a hand on the opposite sides of a person's body as a punishment.