பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாதாரர்

மிட்டாதாரர். நிலச் சொந்தக்காரர்,

Mirasdar, landkord. 16...L. il-Qa`f`, Lj, confectionery.

மிட்டாய்க்கடை, sweet stall, toll-o- i. 3 of Lub, larynx, throat. 2. lot #3, gulp. a gulp of cold milk. ußLT- GL/flu Lum596n, large earthen

pot. 18056- otblfgub, majestic appear

ance like a doctor. மித்திரன்- நண்பன், friend, tog- og #33i), float. Cork floats on water ló)###ci, floatation, uốzġġci aß3,<ir, laws of floatation. மிதப்பு மமதை, arrogance. மிதம்- நடுநிலை, mild. மித வானில்ல,

mild weather. மிதமிஞ்சு- அதிகமாதல், exceed The

driver exceeded the speed limit. மிதவாதம்- மிதமான கொள்கை,

moderation. Logang, moderate. மிதவை. மிதக்கும் பொருள், foat,

buoy - மிதி- 1. காலால் அழுத்து, tread on. அவன் என் கால் விரலை uó)$#ørsit. He treaded on my toe. 2. மிதி வண்டியை இயக்கு, pedal the cycle. 3. György/#G, The elephant stamped on the coconut. மிதியடி- 1. கால் துடைக்கும் பாய்,

doormat. 2. Grou, footwear மிதிவண்டி- மிதித்துச் செல்லும் இரண்டுச் சக்கர வண்டி, bicycle. மிதுனம்- மிதுன இராசி (சோதி),

Gemini (astro). மிரட்சி- பயம், fight. மிரட்டல்- பயமுறுத்தல், threat. Kolić), threaten. Don't threaten me for silly things.

357

மின்சார ரயில்

மிருகக் காட்சிசாலை- காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விலங்ககள் உள்ள இடம், 200. மிருகசீருடம்- 27 நட்சத்திரங்களில் &sigmag. the fifth of the twenty seven stars. tólg süd- astavšig, animal, beast. மிருதங்கம்- மத்தளம், mirudangam,

a percussion instrument. மிருது- மென்மை, soft. மிருதுவான

Gård), soft leather. மிளகாய்- மிளகாய் வற்றல், diedchil. islatsmuil's Gusriq., chilli powder. மிளகு- ஒரு காரப்பொருள், pepper, மிளறு- இளங்கொம்பு, twig. புளிய

tólargi, tamarind twig.

'மிளிர்- 1. மின்னு, glitter.மின்னுவ

தெல்லாம் பொன்னல்ல. All that glitters is not gold. 2. Lofláà , sparkle. His face sparkled with smile. மின்கலம்- மின்சாரம் உண்டு பண்ணும் கலம், cell, மின்கல அடுக்கு, battery, பக்கஅடுக்கு, battery in parallel. G.5mi sã 2/6]+@5, battery in series. மின் காந்தம்- மின்சாரம் பாயும் பொழுது மட்டும் காந்தமாக மாறும் தேனிரும்புத் துண்டு. electro magnet. Lólaörenirthgib | jau மின் கருவிகளில் பயன்படுகிறது. Electromagnet is used in many electrical appliances. மின்சாரம்- மின்ன்னுக்களின் 9 till_ib, electricity. Sp(5 $so4 usicärControl Ib, direct current. Q(5 §sms usicärCorre Lib, alternative current. மின்சார ரயில்- மனசாரததால் இயங்கும் தொடர்வண்டி, electric train. -