பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ கதி

35

அநாமேதயம்

அதோகதி உதவியற்ற நிலை, utter helplessness. 8i«$ *$ , £/33/T£$! I am utterly helpless! அதேபோல்- அதேபோன்று, likewise. _2,G#,GLoro Gors. Do it likewise. off 5- that, those that man, that box;

those men, those boxes, அந்தகன்- குருடன், blind man, sojšššmistè- findsor, utter darkness egjig, Gorff- gjjiga Riff. The gracious. அந்தணர் என்பர் அறவோர். The gracious are called the virtuous. (т. зо) sogsäg- Sociolor(B). Each and every. இந்த இனிப்புகளை அந்தந்த மாணவருக்குக் கொடுக்கவும். Distribute these sweets to each and every student. அந்தப்புரம்- அரசி வாழுமிடம்.

harem. அந்தம்- முடிவு, end, Omega, ஒ. ஆதி. அந்தமும் ஆதியும் இல்லாதவர் *I apoir. God, the Almighty, is without beginning or end. அந்தரங்கச் செயலாளர்- தனிச்செய

surrors. Private secretary அந்தரங்கம்- 1. தனிப்பட்ட விஷயம். Personal matter. 2 upgmps, Privacy அந்தரங்க வாழ்க்கை- private life. அந்தரம்- 1 நடு, mdar, 2 தொங்கு §33, Go, Hanging state. 3. #35, t , Hindrance. அந்த ராத்து மா

Conscience. உன் அந்தராத்துமா என்ன சொல்கிறது: What does your conscience say? அந்தஸ்து- நிலை, சமூக அந்தஸ்து.

status, position. Social status.

மன ச் சான்று,

அந்தாதி- ஒரு செய்யுளின் இறுதியும் அடுத்த செய்யுளின் முதலும் ஒன்றாக அமையுமாறு எழுதப் படும் பாடல் தொகுதி. (எ-டு) அபிராமி அந்தாதி A sequence of verses in which one stanza begins with the last line, word or letter of the previous verse. அந்தி- பகலும் இரவும் கூடும்

Gojuh, dusk. அந்திமக் கிரியை- இறுதிச் சடங்கு

Funeral ceremony of rites. அந்திமந்தாரை- மாலையில் பூக்கும்

Gériq Four O'clock plant. அந்திமம்- இறுதி, last, அந்திம

surpas. One's last day? அந்திமல்லி- இரவில் பூக்கும் செடி

Night Jasmine. அந்து- அந்துப்பூச்சி, moth, weevil. அந்துருண்டை- அந்துப்பூச்சியைக் கொல்லும் வேதிப்பொருள். moth ball, napthalene ball. அந்தோ- துயர விளிப்புச் சொல், Alas! அந்நியச் செலாவணி- அயல்நாட்டு வியாபாரத்தின் மூலம் ஒரு நாட்டிற்குக் கிடைக்கும் பணம். Foreign money got by foreign trade. softflulb- ously, Foreign, alien. go fifluor- oltsorraki, Foreigner, அநந்தம்- முடிவற்றது, infinity. அநாகரிகம் - நாகரிக மின்மை, uncivilised. அநாகரிக செயல். uncivilised act. அநாதை- தாய் தந்தை இழந்தவர்,

orphan. அநாதை இல்லம்- அநாதைகள்

37 on 71 lb, orphanage. அநாமேதயம்- 1 இனங்கண்டறிய முடியாத நிலை, anonimity 2 பேரும்