பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பொருள் 372 மேய்

மெய்ப்பொருள்- உண்மைப்பொருள், மே

truth. மெய்ப்பொருள் காண்பதறிவு, To find out truth in everything is Guo's $60- Gus Gaul, so ,

knowledge. மெய்ம்மற- தன் உணர்வின்றி இரு, absorb totally. He was totally absorbed in the Work. மெய்மை- உண்மை, truth. மெய்யறிவு- உண்மையறிவு, wisdom, மெய்யாகவே. உண்மையாகவே, truty. நான் மெய்யாகவே கூறுகிறேன். I say truly. Qu'CŞ6- Lastuartill, polish, Polish is

very bright. - மெல்- மென்று தின், chew Chew

the food well for digestion. மெல்ல- 1. மெதுவாக, softly, Guogi solli GL 3., speak softly. 2. மென்மையாக, gently, மெல்லத் 351 G), strike gently. மெல்லிசை- எளிய இனிய இசை, $sogiliul ul un cờ, light music. Quodslu- 1. sèsüssturrør, slenderthin. மெல்லிய கம்பி, thin wire. 2. Gudgourgot, soft, soft voice. மெல்லினம்- (இலக்) மெல்லின எழுத்து, (எ.டு) ங், ஞ், ண், ந், ம், går, nasal consonants. Qưc)- Q)snaT#gcò, becomethin. You have become thin. Guol, being Soft. Quo Gyé- 1. άσφαιρ, clean, wash. 2. உருகக்கூடிய பொருள், wax. Gauch Gud(ųG, paraffin wax Ggså மெழுகு, bees wax 3. மெழுகு வர்த்தி, candie, 4. மெழுகுவர்த்தித் §paşı, candle power. மென்மை- மென்மையான தன்மை,

softness, tenderness,

gonorrhea.

மேக நோய். ஆண்குறிப் பால்வினை

GINIrú. syphilis. மேகம்- முகில், cloud. வெண்மேகம், white cloud. 3 (5Guesth, blackcloud. மேசை- மேடை table, மேட்டுக்குடி- உயர்வகுப்பினர், upper

class. மேடிடு- உயரமாதல், sit up. மேடு- திட்டு, தரையில் உயர்ந்த L35, raised ground. Sump3.cmsuici, Gudó Lsciramäisä, ups and downs in life. மேடை- 1 மேடை அமைப்பு, plat

form, dais. மேடையேறு- 1. அரங்கில் நாடகம் fil; , Stage a play. 2. Gunani uod,

guns, be on the stage. மேதகு. மேன்மைக்குரிய, Excellency. மேதாவி. அறிவு மிக்கவர், genius. Gudgm afaymotb, profound knowledge, மே தினம்- மே மாதத்தின் முதல் நாள், உலகத் தொழிலாளர் தினம், May Day. மேம்படு- உயர்ந்திடுமாறு செய், uplift, better. Uplift the poor. GuptburG, betterment. uplift. மேம்பாலம்- வண்டிகள் மேலாகச் செல்ல அமைந்துள்ள பாலம், flyover. Anna flyover, overbridge. மேம்போக்கு- மேலோட்டம், super

ficiality. Guolil- I. Lydi) &til 76, graze, cattle graze, 2. மேலோட்டம் விடு, browse. 3. G LotČ14 (rçi), grazing. 4 மேய்ச்சல் நிலம், pasture.