பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பு எறி

அம்பு எறி- அம்புவிடு. Throw an

3 ΓΙΟ W. அம்புலி- திங்கள், சந்திரன். Moon. அம்மட்டில்- அந்த அளவில், to that extent. நீ செய்தது அம்மட்டில் £f Gu. What you did is right to that extent, அம்மணம்- ஆடையில்லாதநிலை,

naked. ஒ நிர்வாணம். அம்மணச் சாமியார். ஆடையில்லாத

gspas, Naked mendicant. அம்மம்மா- அம்மாவுக்கு அமமா, maternal grandmother 9, outjust. 3ubuodif- Jirfi« 1%. Goddess Parwathi. அம்மா. 1. தாய், mother.2. மரியாதைச் Gorgi), a respectable term referring to a married woman. 3. 3/uff விளிப்புச் சொல், ஐயோ, அம்மா susó3533, An expression of pain. அம்மாஞ்சி- 1. தாய்மாமன். maternal பncle, 2. அம்மான் சேய், தாய் uorto así så up3; gör. Son of one's maternal uncle. அம்மாமி- தாய்மாமன் மனைவி,

maternal uncle's wife. அம்மாள்- ஒரு மூத்த பெண்மணியை மரியாதையுடன் கூப்பிடும் சொல். Respectable term referring to an elderly woman. அம்மான்- தாய்மாமன், maternal

uncle. அம்மான் பச்சரிசி- ஒரு செடி,

Australian asthma weed. அம்மி- சமையல் பொருள்களை அரைக்கப் பயன்படும் நீள்சதுரக் 3.3b. Rectangular flat grinding stone. அம்மை- 1. அம்மையிர், Madam. 2. தாய், mother. 3. பெரியம்மை, pox அம்மைக் குத்து- நோயைத்தடுக்க அம்மைப்பாலைத் தோலில் ஊசி

39 அமர்வு செய்பவர்

opouth Gossy;3 vaccinate. Protect one against a disease by injecting a vaccine. அம்மைத்தழும்பு- அம்மை நோயி

னால் ஏற்படும் வடு, pox-mark. அம்மையார்- வணக்கத்திற்குரிய &lpgm' to usrā, Venerable grand old lady. அம்மை வார்

contract smallpox. அமங்கலம்- புனிதம் இல்லாதது, Іп

auspICIous, அமங்கலி- விதவை, Widow. அமஞ்சிவேலை- பேருக்குச் செய்யும்

Govāna). Work for namesake. அமர்- 1. உட்கார், st. நாற்காலியில் yu)ir. Sit on a chair. 2. Goussavuîçi Gst. Assume office. 3. A. Foxu tsu Assume power. அமர்க்களம்- 1 பகட்டு, Pomp and show. 2. Gusrú 44 or 65, L-, Noisy quaாel3. கைகொட்டி ஆரவாரித்தல். Cheer and applause. 4. Gum frå. *Gruh, battle-field, அமர்த்து- 1. வாடகைக்குப் பெறு. வண்டியை அமர்த்து. Hire a vehicle. 2. Gauoogoo, r(S). Post a person. 3. Guurfo, Nominate. அமர்வாணை- வேலையில் சேர்வதற் Gifu =Asn ssir. Posting order, appointment order. அமர்வு- , கூடுகை, Session, 2. முயற்சி

attempt, sitting. #760a of Lorral ஒரு கருத்தரங்கில் காலையில்

அம்மைபோடு,

நடக்கும் கூட்டம், Morning session. மாவை அமர்வு ஒரு கருத்தரங்கில் மாலை யில் நடக்கும் கூட்டம், Evening session. அமர்வு செய்பவர்- நியமனம்

@ :ru:, , Gufi. Nominator, cne who nominates.