பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்பு மனு

வேட்பு மனு- தேர்தலில் போட்டி யிட முன்வைப்புத் தொகையுடன் அளிக்கப்படும் பூர்த்திசெய்யப் Lil' L- Luig sulb, nomination paper. வேடதாரி- நடிப்பதற்காக புதிய G5T öguð 5 fuUaiá, drama-actor. வெளிவேடம் போடுபவர். hypocrite. - வேடம்- நாடகப் பாத்திரத்திற் கேற்ப செய்யும் ஒப்பனை, makeup. பாத்திரம், role. கிழவர் வேடம், Oldman's role.

வேடன்- வேட்டையாடுபவன்,

hunter yaichi sèG Gall sä, He is .

a hunter. வேடிக்கை- சிரிப்பூட்டுவது, fun,

amusment. திக்கிப் பேசுபவர்

களைப் பார்த்து வேடிக்கை

செய்வது கொடுரமான செயல்,

It is cruel to make fun of stammerers. வேண்டாத - தேவையில்லாத, un necessary aứìợ5üLửuI-T#, nơt to one's liking. 1. G360 out?dorrà, வேண்டாத காரியங்களில் தலை u?, TGo, Don't interfere in unwanted affairs. 2. ராணுவத் தலையீடு aúðtbuš3,5753). Military intervention is undesirable. வேண்டாம்- தேவையில்லை, not required, not necessary, not wanted. வேண்டா வெறுப்பாக- விருப்ப மில்லாமல், reluctantly. அவள் வேண்டா வெறுப்பாக உண்மை யை ஒத்துக்கொண்டாள். She was reluctant to admit the truth. வேண்டிய தேவையான, போது wrot, necessary, adequate. GBG543, மான, close. 1. தூக்கம் ஒருவரது உடல்நலத்துக்குத் தேவை. Sleep is

408

வேதனை

essential to one's health. 2. p &lay எங்களுக்கு போதுமான அளவாக Gogg Food is adequate for us. 3. அவன் மேலாளருக்கு மிகவும் Garcial) suguchı. He is very close to the manager. வேண்டு- நயமாகக் கேள், request. பிரார்த்தனை செய், pray 1. அவர் தன்னுடன் பகலுணவு உண்ணு மாறு எங்களை வேண்டினார். He requested us to lunch with him. 2. கடவுளிடம் எல்லா வளமும் பெற Galog, Pray God for all prosperity. வேண்டுகோள்- ஒன்றைச் செய்யு மாறு பணிவுடன் கேட்டல், request, appeal. வேண்டுதல்- பிராத்தனை, vow. வேண்டும் என்றே - அறிந்தே so sijo 3, Goff's Go, conciously, intentionally. Gagosomuséï- $Lajoir, the almighty. வேதநாயகி - லட்சுமி, பார்வதி,

Lakshmi, Parvathi (the goddess) வேதபாடம்- வேதம் படித்தல், the

study of Vedas. வேத பாராயணம்- வேதங்களை

$23,3,3}, chanting of Vedas. Galglo- upgmp, the Vedas. 1. Thiruk kural. 2. The Geetha. 3. The Bible, 4. The Koran. வேதவாக்கு- மதிக்கத் தகுந்த சொல், gospel truth. $ so avauri Gorm ci தொண்டர்களுக்கு வேதவாக்கு, Leader's word is gospel truth to his followers. வேதனை- துன்பம், மனவேதனை, agony வலி, pain. 1. அவர் நடந்த கொடுமையை வேதனையோடு s?ariñ33, Tit. He explained the