பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421 சிறுதுளி பெரு வெள்ளம் Many a drop maketh an ocean

சூடுபட்ட குழந்தை நெருப்பைக் கண்டு அஞ்சும் A burnt child dreads the fire

தன் கையே தனக்குதவி

Self help is the best help தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் Blood is thicker than water

தேவையே புதிய கண்டுபிடிப்புக்குத் தாய் Necessity is the mother of invention நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும் Man proposes, God disposes நன்மையில் முடிவதெல்லாம் நன்மையே All is well that ends well

நிறைகுடம் தளும்பாது An empty vessel makes noise - நீ உன்னிடம் அன்பு செலுத்துவதுபோல, அண்டையாரிடமும் அன்பு செலுத்து Love your neighbour as yourself நெருப்பின்றிப் புகையில்லை

No Smoke without fire

பதறாத காரியம் சிதறாது

Haste makes Waste பிட்டின் சிறப்பு உண்ணும் போது தெரியும் The proof of the pudding is in the eating புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும் New brooms sweep well பேச்சு வெள்ளி, அமைதி பொன் Speech is silver silence in gold பேராசை பெருநஷ்டம்

Covet not, lose not மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி As is the king, so are the people மனமிருந்தால் மார்க்கம் உண்டு Where there is a will, there is a way