பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளக்காரம்

இளைய

இளக்காரம்- 1. அவமதிப்பு. a look of contempt. அவன் என்னை இளக் காரமாகப் பார்த்தான். He cast a lookofcontempt. 2 #9/304, lenience. குழந்தைகளுக்கு அதிக இளக்காரம் கொடுக்கக் கூடாது. It is not good to give too much lenience to children. இளக்கு- உருகுமாறு செய், melt. வெயிலில் பனிக்கட்டி உருகும். ice melts in the Sun. 9 auf Lossi li இரக்கத்தால் உருகிற்று. His heart melted with pity. - இளங்கலை

Lj L. L_C LL_L Lj. Undergraduate course, B.A. - இளநிலை- தொடக்கநிலை, junior grade, junior clerk. 9 (pg|fona. இளநீர் - இளந்தேங்காய் நீர், tender

coconut water. இளப்பம்- பா. இளக்காரம், இளம்- 1. இளைய, young. இளம் QLa#I, young woman. 2. Lị3ự, பெறும், bright இளம் எழுத்தாளர், bright writer 3. Gausso, pale garth L4603, pale green. 4, Logudman, gentle. Ganjóg, orpoi), gentle breeze. இளம்பிள்ளை வாதம்- குழந்தை களுக்குக் கைகால்கள் விளங்காமை, polio. தற்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு இளம் பிள்ளைவாதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. Now polio has been controlled consi derably. இளமை- வாலிபம், youth. இளமைக் காலம் இனிமையானது. The period of youth is sweet. 2. Garsow.uscit arguf. He is a youth. Em to to so gamam of 3 sir, the youth of the

பல்கலைக்கழகப்

country இளைஞர் கலாச்சாரம், youth culture. ?)6mair(G## 3ự hử, youth club, also pub gameplc, ever fresh youth. இளரத்தம்- இளம் வயது, young

blood, daring youth. இளவட்டம்- இனிமையாகப் பொழுது போக்க விரும்பும் இளைஞன், a care free youth. இள வயதினர்- பதினெட்டு வயது

நிரம்பியவர், minor இளவரசன்- அரசன் மகன், prince. Øsoaru @araugss, junior prince. op33, Østraigžň, senior prince. இளவரசி-அரசனின் மகள், princess, Qarajá)- 1, §ublj, younger brother.

2. இளைஞன், youth. இளவேனில்- கோடைத் தொடக்கம்,

spring, mild summer mid April. இளி- பொருள் இல்லாமல் சிரி.

Laugh without sense. இளிச்சவாயன்- எளிதில் ஏமாறுபவன், simpleton, நாங்கள் இளிச்சவாயர்கள் 2 days. We are not simpletons. இளிப்பு- பொருளற்ற சிரிப்பு,

meaningless laughter. இளை- 1. உடல் மெலிதல், reduce in weight. நீ இளைத்திருக்கிறாய். You have reduced in Weight. 2. u §JLjsi; குறைதல், inferior. நான் யாருக்கும் இளைத்தவன் அல்லன். i am not inferior to anybody. இளைப்பாறு- ஓய்வு கொள், take rest, கடின வேலைக்குப்பின், நான் சிறிது நேரம் இளைப்பாறினேன். After hardwork, I took rest for some time.

இளைய- 1. பின்னால் பிறந்த, younger. Qasaru us...}, younger