பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையியல்

91

இன்னாத

இறையியல்- கடவுள் கொள்கை, theology. Gamposuasi, theologian. இறைவன்- 1 கடவுள், God. 2. எழுந்தருளி இருக்கும் ஆண்டவன். presiding male deity. இறைவி- பெண் தெய்வம், presiding female deity, goposiçãr 5,513 Guus jubljøps. The holy name of the presiding deity is Ambigai. @ outb- 1. loop.3%), joy, pleasure. உண்மையில் உங்களைப் பார்ப் LGA, Glass Lib. Indeed it is a pleasure to see you, 2 flfgjaš7Lib, sexual pleasure. 9. Golub. இன்பியல்- இன்பத்தில் முடியும் நாடகம் அல்லது திரைப்படம், comedy, ஷேக்ஸ்பியர் LJ 3b) இன்பியல் நாடகங்கள் எழுதி upgramstä. Shakespeare has written many comedies, sp. glabrujuzi. இன்புறு- இன்பமடை, enjoy. குழந்தைகள் நீரில் விளையாடி @ollipsoi. Children enjoyed them selves playing in water, இன்மை- இல்லாமை, absence. அடிப்படை வசதியின்மை, without basic necessities. இன்றி- இல்லாமல், without, ஏழை கள் உணவின்றி வருந்துகின்றனர். The poor suffer without food. இன்றியமையாத தவிர்க்க இயலாத, essential. வாழ்வதற்கு உணவு Øossusoleum og Food is essen tial for living. இன்றியமையாமை- necessity அதற் குரிய இன்றியமையாமை என்ன? What is the necessity for it? இன்று- இந்த நாள், today. நாம் அவ் வேலையை இன்று செய்வோம். Let us do the work today.

இன்றைய 1. இந்நாளின், today's. இன்றைய ஆட்டம் நன்றாக Gosnov. Today's game is not good. 2. இன்றைய செய்தி நாளைய sig syrgy. Today's news is tomo rrow's history. இன்ன- குறிப்பிட்ட, particular அவர் இன்ன வேலை செய்கிறார் என்று Gosfuociopa). We don't know what particular job he does. இன்னது- குறிப்பிட்ட ஒன்று, the nature of a plan up Øsk of 35. என்பது பணக்காரர்களுக்குத் Gigsflurgy. The rich don't know the nature of poverty. இன்னபிற- மற்ற, other. நாம் புத்தகம், பேனா இன்ன பிற பொருள்களும் வாங்க வேண்டும். we have to buy books, pen and other things. இன்னமும்- 1. இன்னும், till now. அவன் இன்னமும் வரவில்லைTI now, he hasn't come. 2. Gungyo, further, நீ விரும்பியதைப் பெற்றுக் கொண்டாய். இன்னமும் என்ன Gauor(5th 2 You received what all you asked for. What do you want further? 3. GüGum (iggsto, even now still. இன்னமும் நீ அமைதி jo» uaiïcùs»«vur? Aren't you satisfied stiil? - இன்னல்- துன்பம், suffering. வாழ்க்கை இன்னல்கள் நிரம்பியது. Life is ful of sufferings. இன்னாத- பொல்லாத, umpleasant, Gorgoing, Gauci, unpleasant deed. 'இன்னா நாற்பது ஒரு தமிழ் நீதி IIIsi. Inna Narpathu' is a didactic work in Tamil. sp. Goñus coal

நாற்பது.