பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ ந் நாளோ?

மனையாளை இல்லிருத்தி மாலை ஒர்நாள் மனஅமைதி பெற எண்ணிச் சென்றேன் ; நல்ல " சினிமா என் அறுரைத்தார்கள் ; அதல்ை நானும் சிறிதெண்ணி உட்புகுந்தேன் ; தொடங்கி ர்ைகள்; மனநிலையை முகக்குறிப்பால் உணர்த்தும் அந்த மங்கையைப்போல் நடிப்புலகில் கண்ட தில்லே ! அனாடையும் அவள் குரலும் படப்பி டிப்பும் அத்தனையும் புகழ்ந்தார்கள் ஆங்கி ருந்தோர் & 5

கலேயுண்டு நடிப்புண்டு நடன முண்டு கண்கவரும் அழகுண்டு ; நெஞ்சை அள்ளும் கிலேயில்லே பேச்சொன்றும் புரிய வில்லே ேெனப்பெல்லாம் எங்கெங்கோ சென்ற தங்குச் ேெல என்ன இருந்தஎனே மணியின் ஒசை செவிபுகுந்து கிளப்பிற்று வீடு சென்றேன் ;

கலேவலி என் றுரைத்தேன்நான்; ' என்னே விட்டுத் தனியாகச் சென்றீரே வேண்டும் என்ருள் 2–

15