பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லையடி ! புரியாத மொழிப்ப டத்தை இனிதெனகான் பார்த்ததல்ை வந்த கோவு ! நல்ல இயல் தமிழ்மொழியின் கிலேயை எண்ணின் நைந்துருகிப் போகுதடி எனது நெஞ்சம் ; சொல்லரிய தாய்மொழியைப் பிழைகள் நீக்கிச் சொல்லறியா எழுதறியாத் தமிழர் காட்டில் புல்லறிவால் பிறமொழியர் படத்தை ஏனே புகுத்துகிருர்? என்னென்பேன் அவர்தம் போக்கை [Fi.

படம்பிடிக்கும் கூட்டத்தார் தகிடு தத்தம் பண்ணுகிருர் , அறிவிருக்க அன்னர் மூளே இடங்கொடுக்கும் நாளென்ருே ? கலையும் வாழ்வும் இணைந்திருக்கும் படங்காணும் நாள் தான் என்ருே? மடமையினைத் தொலையாரோ?' என்றேன் பேச்சு மடைதிறந்து விட்டீரோ உறங்கும் நேரம் கடமையினேச் செய்திடுவீர்!" என்ருள் துரக்கம்

கண் கவ்வ அவளென்னேக் கவ்விக் கொண்டாள் ச

16