பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பனே இவ்விடம் அருச்சனை மட்டும் கடத்துவோம் நடந்திடு அங்கே ’ என்ருர் அருச்சனே மட்டும் ஆண்டவர் ஏற்பார் முடிநீர் எடுத்தால் முகம்சுளிப் பாரோ ? என்றேன் அங்கே இருந்த பட்டை காமம் போட்டவர் நாயே பேயே '

என்றெலாம் பேசி இடித்தார் அடித்தார் ஐயா என்னை அடிக்க வேண்டாம் உயர்ந்த சாதியை உவப்பார் கடவுள் காவிதன் தாழ்ந்தவன் கயவார் அவனே என்றதால் இவரை என் முடி எடுக்க வேண்டினேன் தவருே விளம்புவீர் ? என்றேன் " பட்டிக் காட்டான் பட்டிக் காட்டான் '

என்றெனே இகழ்ந்தார் அங்கிருந் தோரே

25