பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுக்காறு வெகுளியவா தீய சொற்கள் அழித்தொழித்துக் கனிவுடைய அன்பி னின்றும் வழுக்காது செல்கின்ற நெஞ்சம் கொண்டோர் வாழ்கின்ற காட்டினேயே அறிவு மிக்கோர் இழுக்கில்லா நாகரிக காடாம் என்பர்; இந்நாட்டைப் பிறநாட்டார் புகழ்தல் எல்லாம் ஒழுக்கத்தால் உயர்காந்தி அாய வாழ்க்கை உண்மையில்ை அன்ருேநீர் உணர்தல் வேண்டும் .

என்றென்றும் கெடுவதில் தூய்மை யுள்ளோன் இறந்தாலும் புகழொன் அறு கிலேத்து நிற்கும் ; அன்றிருந்த தமிழருளம் துாய்மை மேவி அன்பொழுக்கம் அமைந்திருந்த ஒன்ரு லன்ருே இன்று பல துறைகளிலும் அடிமை யாகி இருந்தாலும் தமிழகத்தின் சீர்த்தி மட்டும் ன்ெறிருக்கக் காண்கின்ருேம் ; ஆத லால்காம் &ெலபெற்ற துாய்மைபெற்று வாழ்தல் வேண்டும் ச

27