பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

σούι (ιραφ வலியால் தாக்கி விரட்டும் தகவு கண்டு தாய்மைப் பண்பை மேலும் வியந்தேன், சின் ட்ை சென்றன ; குஞ்சுகள் பெரிய கோழிகள் ஆயின : குப்பையை அன்னே க் கோழி கிளற இரைபெறும் நோக்கால் இளைய கோழிகள் ஒடி வந்தன ; உடனே இரைதனேக் கொடுக்க மறுத்துக் கொத்தி விரட்டிய(அது) : ஒற்றுமை காணேன், உயர்ந்த அன்பைக் காணேன், பகைமை கண்டேன் அந்தப் பேதைக் கோழியின் பிழையினேக் கண்டதும் உலகில் நடக்கும் ஒன்றனே யுணர்ந்தேன்; ஈயும் எறும்பும் இருந்திடப் பொருஅள் கன்மகன் நோயுறின் தான் மருந் துண்பாள், அன்பின் உச்சியில் அமர்ந்திருப் பாள்.தாய் பெரியோன் ஆன பின்னர்த் திருமணம் கடத்தி மகிழ்வாள் நாட்கள் சென்ருல் அன்பை மறப்பாள் அருமை மகனென எண்ணவும் செய்யாள் எழுப்புவள் பகையை பூனேயும் எலியும் போல நடப்பாள் என்னே உலகம் ! என்னே தாய்மை ! காயும் கோழியும் தம்முள் ஒன்றென வாழ்தல் கன்ருே ? வாழின் இழிவே,

31