பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகில்விடு துாது

lொன வெளியரசே வள்ளல் பெருமனம்போல் தானம் பொழிகின்ற தண்முகிலே ! காற்றைப்

புவியெனக் கொண்ட புரவலனே! எங்கே விரைகின்ருய் ஒன்று விளம்புகின்றேன் சற்றேகில் !

சர மனமுடையாய் இவ்வுலகில் எப்பொருளும் சொர விடமாட்டாய் என்றுன்னேச் சொல்கின் ருர்

('சார விடாய் என்னுங் துணிவால் மொழிகின்றேன் ஆர அமர அரிவையுரை கேட்டிடுவாய் ! அன்ருெருநாள் என்துணைவர் ஆற்றிப் பிரிந்துசென் ருர் இன்று வரை அஞ்சல் எழுதவில்லை : காடோ அறும்

அஞ்சலார் இவ்வழிதான் ஏகிடுவார் ஆன லும் வஞ்சி எனதகத்து வாயிற் படிமிதியார்

_ற்றைகற்றை யாய்க்கடிதம் கையில் குவிந்திருக்கும் பற்றுக் குறைக்கந்தப் பையிலொரு கூடையுண்டு

அயா பெரியவரே அஞ்சலுண்டோ ? என்பேன் நான் கையால் விரித்துரைப்பார் கண்கலங்கி கின்றிருப்பேன்;

43