பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் திங்கள் மேலெழுங் தொளிக் கதிர் விசிச் சிரித்தது; விடியலைக் கண் டோம் ;

  • 국훈 곳

உணவு வெறுத்தேன் உமட்டலேக் கண்டேன் புளிப்பில் விருப்பம் பூத்தது, வாழ்வில் இனிப்பு மலர்ந்திட இன் பங் காய்த்தது காதற் கனியைக் கண்டேன்

எண்ணம் பலித்த து இனியிலேத் துயரே.

5C