பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமுடைந்து வீடடைந்து மாடி யேறி மலர் பரவு பஞ்சனேயில் புரண்டி ருந்தேன் எனே மறந்த அவள் தந்த இன்பம் போன்ற இன்சுவைப்பால் அருந்தியபின் கசந்த தாலே சினமடைந்தேன் ; முழுநிலவு கார் கி ழித்துச் சிறிதாகச் சாளரத்துள் கதிர்வி சிற்றே அனகடையாள் என்னருகே இன்மை արժso

அதன்பாலும் அழகில்லே இன்பம் இல்லை !

56