பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் நெஞ்சம்

υιοι«ίτ

கொல்லும் விழியுடையாய்!

கொவ்வைக் கனியிதழாய் !

அல்லும் பகலுமுன்

அன்புபெற-அல்லற்

படுமென்னே உள்ளத்தாற் பாராயோ ஆவி

அடுதுயரைத் தீராயோ ?

சொல் !

உள்ளப் பெருகிலத்தில்

ஓங்கிப் படர்வகையில்

அள்ளித் தெளித்துவிட்டாய்

அன்புவிதை-கிள்ளிப்

பறிக்தெறியப் பாடுபட்டேன் பாழாயிற் றே ! என்

குறிக்கோளாய் வாழ்வாயோ

/ سوی سهW

57