பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பர் பலசொன்னர் ;

நான் மறக்க ஒல்லுவதோ ? கண்ணுள் மணியாய்க்

கலந்துவிட்டாய் !-பண்ணும் பனுவலுமாய் ஆகிவிட்டாய் !

பாவி எனே ச் சேர

மன மிலேயோ P சொல்லிடுவாய்

ԼD,Ո) -ցԶյ

அவள்

படுப்பேன், புரள் வேன்,பின் பஞ்சனேயில் கண்னனிர்

விடுப்பேன், எழுந்திருந்து

விழ்வேன் ;-தொடுக்குமுயிர்

தாங்கவழி யானறியேன் ;

தையலெனே ச் சார்துயரும்

ஓங்கிவளர் கின்ற

அயர்ந்து

அத்தான் ! உமதுயிரை

ஆட்கொண்ட கானினிமேற்

செத்தால் நலமென்று

சிந்தித்தேன் ;-பித்தாய்த்

திரிவிரே என்றெண்ணிப்

பேசா திருந்தேன் ;

அறியீரோ என் உண்மை

அன்பு ?

58