பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தெடுக்க மூழ்கி

முருகப்பா பட்டதுயர் தித்திக்கும் செந்தமிழே

தேர்ந்துணரும் - வைத்திருந்த தஞ்சைமன்னன் ஏடுரைக்கும் தக்க புல வோர்குழுவின் நெஞ்சுரைக்கும் இவ்வுலகில்

கின்று.

(அமராவதிபுதூர் மகளிர் இல்லம் கண்ட

உயர்திரு. சொ. முருகப்பா அவர்களின்

ம ணி வி ழா வி ல் பாடப்பெற்றவை.)

71