36 இங்கே, செய்யும் என்னும் எச்சத்தால் வந்த .ெ ப்யும் என்னும் வாப்பாட்டுள் அடங்கும் "உண்றுைம் என்ற வினே முற்றுச் சொல், шcoіт பல் ஒழிந்த படர்க்கை நான்கு பால்களிலும் இரு திஃப் பொதுவினையாக வந்துள்ளது. ಸ್ಟ್ರೀ' விதி : செய்யும் என்னும் எச்சத் தால் ஆகும் செய்யும் என்னும் முற்றனது, உயர் தினப் பன்மைப் படர்க்கையிலும், முன்னிலை யிலும், தன்மையிலும் வாராது. எனவே, பலர்பால் ஒழிந்த படர்க்கை நான்கு பால்களிலும் வந்து இருதினேப் பொதுவினையாகும். (யார்-என்னும் விவிைனைக் குறிப்புமுற்று) (உயர்தினே முப்பாற் பொதுவினை) அவன் யார்-அவள் யார்-அவர் யார் இங்கு, யார் என்னும் வினவினைக் குறிப்பு முற்று, உயர்தினை முப்பால்களுக்கும் பாற். பொதுவினையாக வந்துள்ளது. அஃதி யார்-அவை யார் լIIII (, )I Ա III II-Ա 1T II) Աl T II நி யார்-நீவிர் யார் இங்கு, யார்’ என்னும் வினவினைக் குறிப்பு முற்று, |தியன |குதலாக அ..ஹினே இரு பால் களிலும், தன்மை முன்னிலை ஆகிய ஈரிடத்திலும் பொதுவியைாக வர்துள்ளது. எனவே, யார் என்னும் விவிைவேக் குறிப்புமுற்று, புதிய வழக்குப்படி , பால் இடங்களுக்குப் பொது வினையாகும்.
பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை