பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 609. மறவேன் என்பது தந்தன தானன தான தநதன தந்தன தானன தான தநதன * தநதன தானன தான தநதன தநததான. *சந்திர வோலைகு லாவ கொங்கைகள் மந்தர மால்+ந னிர்த தும்பநல் சண்பக மாலைகு லாவி ளங்குழல் மஞ்சுபோலத்தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை விண்புரு வாளிதழ கோவை யின்கனி தன்செய லார்நகை சோதி யின்கதிர் சங்குமேவுங்கந்தரர்Xதேமலு மார்ப ரம்பநல் சந்த்ன சேறுட னார்க வின்பெறு கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ரம்பையாரைக் கண்களி கூரOவெ காசை கொண்டவர்

  • பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு கண்களி ராறுமி ராறு திண்டிய |ங்கொள்வேனே இந்திர லோகமு_ளாரி தம்பெற

சந்திர, சூரியர் தேர்ந. டந்தி, என்கிரி "சூரர்கு ழர்மி றந்திட கனன்டவேலா. tt இந்திரை கேள்வர்.பி தாம கன்கதி ரிந்துச டாதரன் வாச வன்தொழு தின்புற வேமனு நூல்வி ளம்பிய கந்தவேளே:

  • சந்திரவோலை - சந்திரனைப்போற் சிதள காந்தியைத் தருங் காதோலை. 1 மந்தரம் ஆல மந்தரகிரிபோல் அசைய நல் நீர் ததும்ப நல்ல நீர்மை பெருக.

X தேமலும் மார் பரம்ப எனப் பிரிக்க பரம்ப பரவ. 0 வெகு ஆசை. * கண்டுண்ட சொல்லியர்" - என்னும் கந்தரலங்காரச் செய்யுள் 37ன் கருத்து. tt (1) சிவன் உபதேசம் பெற்றது - தணிகைப் புராணம் விராட்டகாசப் படலத்திற் காண்க (2) திருமால் (ராமர்) - சிவஞானம் பெற்றது - தணிகைப் புராணம் இராமனருள்பெறு படலம் பார்க்க (3) பிரமன் உபதேசம் பெற்றது - பிரமன் சுவாமிமலையில் பிரணவத்தின் உண்மையை உபதேசிக்கப் பெற்றனன் - திரு ஏரக மான்மியம் - பிரம தீர்த்த வரலாற்றுச் சருக்கம். (4) இந்திரன் - தணிகையிலும் சுவாமிமலையிலும் பூசித்துப் பேறு பெற்றான்.