பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை - - 27

சென்ற தாயாரை கினேத்தே அன்று-க்ப்பலில் கண் ணிர்விட்டுக் கொண்டிருந்தேன். அவளே இனி உயிருடன் காண்பது ஏது? இதற்குள் காலிக் கூட்டத் தார் கொன்று போட்டிருப்பார்கள் என்று தீர்மானித்துக் கொண்டேன். என் ஆருத்துயரத்தை ஒருவரிடமும் சொல்லிக் கொள்ள விருப்ப மின் றியே நதியில் மூழ்கி உயிரை விடும் பொருட்டு மேல் தளத்திலிருந்து குதித்தேன். எப்படியோ ஆயுள் பலம் கெட்டியாக இருந்ததால் உயிர் மேல் ஆசை தோன்றி, நதியில் குதித்தவள் சட்டென்று கப்ப லேப் பிடித்துக் கொண்டு ஏறி, யாருக்கும் தெரியா மல் எங்கிருந்து குதித்தேனே அந்த இடத்துக்கே வந்து நின்று விட்டேன். அப்போதுதான் தாங்கள் அந்தப் பக்கம் வந்திர்கள் என்ருள். -

வத்ஸ்லே சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்டு வந்த எனக்கு மேலும் இரண்டொரு. சந்தேகங்கள் தோன்றவே சில கேள்விகள் கேட் டேன் :

'வக்ஸ்லே ! உன் தாயார் இறந்து போயிருப். பாள். என்று யோகவே எப்படி முடிவு செய்து விட்டாய் ?” - - -

"சம்பவம் நடந்து இரண்டு மாதங்களாகியும் என் தாயாரைப் பற்றி எந்த விதமான தகவலும் தெரியவில்லை. ஆகையால் காலிக் கூட்டத்தாரால் கொல்லப் பட்டிருப்பாள் என்று முடிவுக்கு வங்