பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணிலவில் நடந்தது

சில வருஷங்களுக்கு முன்னல் சென்னை ஹை

கோர்ட்டில் நடந்த பிரபல மோசடி வழக்கைப் பற்றி நேயர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தப் பிரசித்த வழக்கில் ஜூரிகளாய் அமர்ந்து அபிப் பிராயம் தெரிவித்த ஒன்பது பிரபலஸ்தர்களில் பூரீமான் கோசல்ராமும் ஒருவர். பூரீ கோசல்ராம் நேற்று முன் தினம் என்னுடைய ஜாகையைத் தேடி வந்திருந்தார். சில அச்சடித்த கரள்களையும் கையோடு கொண்டு வந்திருந்தார். அந்தத் தாளேப் பார்த்ததுமே எனக்கு விஷயம் விளங்கி விட்டது !

நகர சபைக் தேர்தலுக்கு பூரீ கோசல்ராம் ஓர் அபேட்சகராய் கிற்கிருர் என்கிற விஷயம் அவரு ருடைய உள்ளங் கையிலிருந்த கோட்டீஸ் நெல் விக்கனியைப் போல் விளக்கிற்று! -

'வாருங்கள், உட்காருங்கள் ; ஏது. இவ்வளவு தாரம்?' என்று வந்தவரை உபசரித்தேன்.

விசேஷம் ஒன்றுமில்லை. இந்த டிவிஷனில் தாங்கள் தான் எனக்கு பக்க பலமாக இருந்து வேலை செய்ய வேண்டும்?' என்று கேட்டுக் கொண். டார்.

'ரொம்ப சரி; ஆல்ை இந்த டிவிஷன் வாசி கள் பொல்லாதவர்களாயிற்றே! தங்களே,எதற்காக