பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. வாணிதாசன் கருங்கச் சொலவோ! தொசைபாட் டவரே! மருந்து மடமைக்கு மாத்தமிழ் வீரன்! தமிழ்மலர்க் காட்டிடைத் தங்கிய அண்டாம்! அமிழ்தின் இனிய தமிழ்ப்பா அருவியே! விளு 9 தங்கள் நினைவில் தமிழென நின்றிடும் சங்கக் கவிநிகர் சத்து நிகழ்ச்சியில் ஒன்றிரண் டிங்கே உரைத்திடக் கூடுமா? இன்றவை தங்களை இன்புறச் செய்யுமா? விடை : என்றன் நினைவில் இருக்கும் நிகழ்ச்சியில் ஒன்ரு இரண்டா உரைக்க? எனினும் இளமைத் துடுக்கும் இனியோர் பலரின் வளமார் உறவும் மறக்கவா முடியும்? விளு 10 கழகக் கலைஞர் கருளு நிதியார் அழகாய்ப் புனத லணுத்தும் வியா? கருளு நிதியைக் கவியெனத் தாங்கன் ஒருமுறை யேனும் உரைத்ததும் உண்டோ? விடை : அலைகடல் சூழ்ந்தநல் அன்பர் பலரும் உலகக் கவியென ஊக்கிய பின்னும் கழகக் கலைஞர் கருளு நிதியார் அழகாய்ப் புனையும் கவிதை அனைத்தும் நிலையா தெனும் நும் நினைப்பை எழில்சேர் கலைமதி என்றே சருதக்கூ டாதோ!