பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணிதாசனாரின் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு astf? பெற்றோர் இயற்பெயர் புனைபெயர் சிறப்புப்பெயர் திருமணம் மனைவி மக்கள் இல்லம் கல்வி பயின்ற நிலையங்கள் — 22-7-1915. - புதுவையை அடுத்த வில்லிய ஒார். - அரங்க. திருக்காமு, துளசி யம்மாள். - - எத்திராசலு என்ற அரங்க дгт ц? - ரமி, வாணிதாசன் , - கவிஞரேறு, பாவலர்மன்னன், பாவலர்மணி, புதுமைக்கவிஞர் - 1935, வயது 20 - ஆதிலட்சுமி - மாதரி, ஐயை,நக்கீரன், எழிலி, முல்லை, இளவெயினி, நலங் கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங் கிள்ளி. - புரட்சியகம், சேலிய மேடு . - பிரெஞ்சிந்தியத் தமிழ் வித் வாள் பயிற்சி, தமிழ் பிரவே பட்டம், வித்வான் பட்டம் - பிரெஞ்சுமொழிப்பள்ளி,கல்வே கல்லூரி. - தமிழ் கற்ற ஆசிரியர்கள் - எல்லப்ப வாத்தியார், முத்துக் குமாரசுவாமிப்பிள்ளை,பாரதி தாசன், முடியரசன்,