பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் . இனம் ஒத்தால் நாம் வாழ்வோம் இந்தநிலை நாட்டில் வந்ததெகளுல் என்றே எண்ணிப் பார்த்த துண்டோ?-தம்பி-நீ! எண்ணிப் பார்த்த துண்டோ? i சொந்தநா டிருக்கையில் அந்தஇலங்கை சென்று தோலும் எலும்புமாய் மீளும் திராவிடர் 2 ஊருக் குழைத்துழைத்தே ஒடாகி மீண்டுநம் ஊருக்கு வருவதோ நாம்பெற்ற அரசாட்சி யாருக்கும் பொறுப்பில்லை; நம்வாழ்வை நம்நாட்டை யார்எண்ணப் போருர்கள்? இனம்ஒத்தால் நாம்வாழ்வோம் 3 நினைத்துப் பார் கநருேரும் மற்ருேரும் கண்டு களித்திருக்கப் பெற்ருேம் தமிழர் பெருவாழ்வு-மற்ருேர் கலந்தார்; அதனல் பிரிந்தோம்; அழிந்தோம்; நிலையடைய வேண்டும் நினே!