பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிந்த மொழிகள் பணி கவிதை வெளிவந்த இதழ்கள் முதற்பாடல் பட்டம் பரிசு 10 - தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஆங்கிலம், - 22 வயதிலிருந்து 56வயதுவரை (1937-1971) தமிழாசிரியர் பணி. 34 ஆண்டுகள், தென்னாற்காடு மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் நிரந்தரத்தலைவர் பதவி. - ஆணஇத விகடன், கவிதை' காதல், குயில், செண்பகம் தமிழன், திராவிடநாடு, திரு விளக்கு, நெய்தல், பிரசண்ட விகடன், பொன்னி, மன்றம், முத்தாரம், முரசொலி - பாரதிநாள் இன்றடா பாட்டிசைத்து ஆடடா ! - 1954-இல் பிரெஞ்சு குடியரசுத் தலைவரால் “Cherlier D'ordre be. L’etoilo D'an Jovan” என்ற பட்டம்வழங்கப்பட்டது - 1938 இல் முதற் கவிதைக்கு தமிழர் இயக்கத் தலைவர் சி.பா. ஆதித்தனாரிடமிருந்து ரூ.10 பரிசு. . . 1950இல் கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டுக் கவிய ரங்கில் 2ஆவது வெள்ளிக்கின் எனப் பரிiேர9இல் தமிழக அரசின் பாவேந்தர் விருது ரூ. 10,000.