பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வாணிதாசன் சீரழிந்த சிற்பமுதல் நாட்டி யக்கலை சித்திரமும் கைத்தொழிலும் மெத்த வளர்ப்போம் பார்மொழிகள் அத்தனையின் தேனைப் பிழிந்து பலகவிதை சிறுகதைகள் தமிழில் குவிப்போம் ஆர்விழியார் பெண்ணினத்தின் கற்பை நிறைப்போம் அண்டமும் பிளக்க இரு தோளை வளர்ப்போம் நேர்வழியாம் சத்தியத்தின் நெறித வறிடோம் நீர்க்குமிழி யாய்உடலை நெஞ்சதில் காப்போம் 4