பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னலடி கைப்பதில்லே! வெந்துபூத்த அந்திசாயும் படரிருள் தேரம்-அவன் வந்திருந்து காத்திருந்தான் குளக்கரை யோரம்! பட்டிமகன் கட்டிவெல்லம் எட்டி இருந்தான்!-விழி விட்டுவிட்டுத் தூதனுப்பிக் கிட்டி யமைத்தான்! மெல்லவந்தான் சொல்லளத்தான் புல்லைக் காட்டினன்!-மலர்க் கொல்லையிலே வண்டுமொய்க்கக் குளிர்ந்து நோக்கிளுன்! மைக்குழலில் பூத்தமுல்லை மலரைச் சூட்டிஞன்!-வளைக் கையிழுத்து மெய்யனைத்துக் கன்னம் கிள்ளின்ை! மேலாடை காற்றலைக்க வெட்கிக் குனிந்தேன்!-அவன் பாலாடை நூலாடை பற்றி இழுத்தான்! காளிதாசன்