பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 தென்றல் வீச உன்றன் கிரிப்பை ஏளுே காளுேம்? இன்னும் அவள்மேல் நிளேப்பா?-புலவா விசும் இந்த உலகம்! பாடும் அலையைக் கண்டுநீ பாடா திருத்தல் நன்ருே? ஏடா! உலகம் ஏகம்!-புலவா! இன்னும் அவள்மேல் நினைப்பா? போளுல் என்ன முழுகிப் போச்சாம்! உதறித் தள்ளு! ஈனப் பெண்கள் செய்கை!-புலவா! இன்னும் அவள்மேல் நினைப்பா? இன்னும் அவள்மேல் நினைப்பா? இதுவும் ஆண்மைச் சிறப்பா? கன்னற் றமிழில் பாடு!-புலவா! கவலை மாற்று மருத்தாம்! 7–10–71 வாணிதாசன் 10