பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வாணிதாசன் வாழ்க்கை காத விப்பது கவலைப் படுவது கலந்த அடிப்படைச் சேர்க்கை: கண்டவர் புகழ்ந்திடு வாழ்க்கை: தீதும் நன்மையும் சிரிப்பதும் அழுவதும் தீண்டா ஊனுயிர் எங்கே? தெரிந்தால் காட்டுக இங்கே! I செடியும் கொடியும் சிரிப்பதின் காய்ப்பதின் செய்தியை வண்டிடம் கேட்பாய்! திரைகடல் நெடுங்கரை பார்ப்பாய்! படிமிசைப் பிறந்த பறவையும் விலங்கும் பற்றுப் பிணிப்பில் வாழும்! பலநாள் இடைநாள் வீழும்! * சிரித்த வானும் சிலநாள் அழுதிடும் திங்களும் ஒருநாள் மண் றயும் தென்றலும் நடுநாள் குறையும்! கர்ைத்த நீலக் கார்வான் உடுக்கள் காலையில் மங்கிப் போகும்! கதிர்வரக் கண்டால் சாகும்! . 3 கானும் மலையும் காணும் பொருளும் י "י காட்டும். வாழ்க்கைக் களிப்பை ! கடைநாள் சாவின் இளிப்பை: ஊனில் கலந்தாய் உயிரில் கலந்தாய் ஒதுங்கிப் போளுய் நன்ருே? ஒயா தழுகிறேன் இன்ருே? 4 1–11–71 .