பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் ஊரினிலே பலகையுண்டாம் நீள் உலக்கை உண்டாம்! உதவாத்தக் கையுண்டாம்! பலசெய்கை உண்டாம்! வாரிவாரிக் கொடுத்துதவும் பவுனம்பாள் கையே! வாய்இனிக்கச் சமைத்த துவும் பவுளும்பாள் கையே! ஊரிலுள்ள உறவுக்கும் உற்ருேர் இல் லோர்க்கும் உடனுதவி செய்த துவும் பவுளும்பான் கையே! மாரியைப்போல் எப்பயனும் கருதாமல் என்றும் மனம்சோரா தளித்தகையும் பவுஞ ம்பாள் கையே! 4 தற்காத்துத் தன்னினத்தின் தகைமையினைக் காத்துத் தன்ளைன் நலம்காத்துச் செயல்காத்து நின்று பொற்பறிவு நற்புதல்வர் ஒருமூவர் ஈன்று பொருள்சேர்த்துப் புகழ்சேர்த்து மனேகாட்சி கண்டு விற்புருவ மருமக்கள் பெயரர்களோடு மிக்குபுகழ் நிலைநாட்டப் புவனம்பாள் என்னும் கற்ப்ரசி இன்றில்லை கண்கிங்கு தந்தோ! கவலேக்கு மாமருந்தாம் அவர்புகழை எண்ணல்! 5 இருளாள ராய்வாழும் கணக் கற்ற கோடி ஏழைகளின் பிறப்பிடமாம் நாம்வாழும் நாடு! பொருளாள ராய் இருப்போர் கைநீளா தென்றும்! புன்சிரிப்புப் புவுளும்பாள் இதில்விலக்குக் கண்டீர்! அருளாளர்; ஏழைகளின் அன்பாளர்; நாட்டின் ஆக்கத்திற் குழைக்கின்ற தொழிலாள மக்கள் மருள் நீக்கி வாழ்வளிக்கப் பலதொழிலைக் கண்ட o மாமணியாம் பவுளும்பாள் புகழ்வாழ்க நீடே! 6 வானத்து முழுநிலவாய் மனே தவழ்ந்த பெண்ளுள் வருவிருந்து வழிபார்த்து மணங்குளிரும் கண்ணுள்! கானத்துக் குயிலிசைபோல் கனிவுமிகும் சொல்லான்! கைராசி, செயல்ராசி, பொருள்ராசி மற்றும்