பக்கம்:வியாச விளக்கம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

IV அணியியல் - Rhetoric 1. சொல்லணி - Figures of Speech relating to sound. i. மோனை - Alliteration. ii. எதுகை - Rhyme. iii. மடக்கு - Pun. 2. பொருளணி - Figures of speech relating to sense. i. தன்மை - Natural Description. ii. உவமை - Simile, iii. உருவகம் - Metaphor, iv. வேற்றுமை - Contrast. V. மாண் - Epigram, Antethesis and Oxymoron. vi. உயர்வு; நவிற்சி - Hyperbole. vii. பலபடப்புனைவு - Multiform comparison. viii. வஞ்சகப் புகழ்ச்சி - Irony or Sarcasm. ix. தற்குறிப்பேற்றம் - Assignment of plausible rea sons for natural events. X. சுவை - Description of Sentiments. xi. வேற்றுப் பொருள் வைப்பு - Inference. xii. அகழ்ச்சி - Vision. xiii. ஆட்ப டை - Personification, xiv. ஏற்றம் - Climax. XV. இறக்கம் - Anti-climax. xvi. gel - On-om-a-to-poe-ia. V வியாச வியல் Essay - writing 1. கடிதமெழுதல் - Letter - writing. 2. வியாச விதிகள் - Rules of Composition. 3. மாதிரி வியாசம் - Model Essay. 4. வியாச வகை - Classification of Essays. 5. வியாசப் பொருள்கள் - Subjects for Composition. அனுபந்தம் - Appendices 1. வியாசம் திருத்தும் முறை - Mode of correctiig composi tion exercises. 2. வியாசப் பிழைகள் - Errors in Composition. 3. ஆங்கிலச் சொன் மொழி பெயர்ப்பு - Anglo-Tamil equiva. lents

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வியாச_விளக்கம்.pdf/5&oldid=1430706" இலிருந்து மீள்விக்கப்பட்டது