பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டாம் நாள் : வெள்ளிவிழா மலரைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு. டாக்டர் பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட, ஏற்பவர் தலைவர் டாக்டர் சாதிக் அவர்கள்.


மூன்றாம் நாள்: தலைவர் மாண்புமிகு கே. ஏ. கிருஷ்ணசாமி அவர்களுக்கு அறத்தின் செயலர் பொன்னாடை போர்த்தல்.