பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 மானையும் காத்து. அனுமானையும் காத்து, மருவில் விழும் ஆணையும் காத்தவனுக்கு இக்குடைவரையைக் காப்பது ஒரு பெரிய காரியமாகவா இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.