பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல். சாக கடு.அ. பரத்தை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி மடத்தகு கிழமை யுடைமை யானு மன்பிலை கொடியை யென்றலு முரியர், இது சொல்லத்தகும் ஜியேயன்றிச் சொல்லத்தகாத இள லியும் தோழி பீர். மென எய்தியதன் மேற் சிறப்புவிதி உணர்த்து கின்றது. (இ-ள்.) பரத்தை மறுத்தல் வேண்டியும் -தவன் படிற் அள்ளத்தாற் புறத்து ஒழுகும் ஒழுக்கத்தைப் போக்குதல்விரும்பு? ம் : கிழத்தி மடத்தகு கிழமை உடைமையாதும் - தலைவி அவன் பரத்தைமை அறிக்தேயும் அவன்கூறியவற்றை மெய்யெனக்கொண்டு சிற்றக்கொள்ளாது ஒழுகும் மடனென்னும் குணத்திற்கு ஏற்றன அறிக்தொழுதம் உரிமையுடையளாகிய எண்மையானும்; அன்பிலே கொடியை என்றலும் உரியள் = தலைவனை அன்லையென்றாலும் கொ டி.யையென்றலு முரியள் தோழி. எ-று. கொைேம கடையாயினர் குணம். களவினுட் தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையு ங்கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க. உ-ம். 'கன் டவரில்லென வுலகத்து ளுணராதார்- தங்காத தகையின்றித் தாஞ் செய்யும் வினைகளு - னெஞ்சறிந்த கொடியவை மறைப்பினு மறிய உர் - நெஞ்சத்துக் குறுகிய காயில் யாகலின் ; வன்பரி சவின்ற வயமான் செல்) - என் மதை யறிவிது தமனில்லா நாட்டத்தர - லன் பிலை பொன்வந்து கழறுவ பையகேள் ; மகிழ் செய் தேமொழித் தொ பயில்கு ரிள முpy - முகிழ்செய மூழ்கிய தொடர்பிவ ளுன்க-ணவி pua யுாைட்டவு பக்கா விவோ - மீமிழ்திரைக் கொண்ட கொடி, யை கா sort'; விலக்கே செல்களை யெய் தழை யல்கு - னலஞ்செல 5M கிய தொடர்பிவன் சாய்ந்து - புவத்தழ வலந் தழீஇப் புல்வாது விடு வாங்குமீர்ச் சேர்ப்ப வலியை காண்; எனவாம், கனைய ளிவளை ன் மளிமதி பெருமகின் னறிவளை தில்லா வளைய ளிவட்குப் - பிறை பேர் சிறுமுதற் பசபை - மறையச் செய்து நீ மனந்தனை விடினே" என்றும் செய்தற்கலி கைகோள் இரண்டிற்குக் கொள்க. (கன) கருகூ, அவன் குறிப் பறிதல் வேண்டியும் கிழவி யகன்மலி ஆட லகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இது தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது, (இ-ள்.) அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி அன்பிலை, கூடு