பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல், ம் நீக்குநிலைமையின்று. எ-று, உ-ம், " இருமு ணெடுவேலி போலக் சொலைவர் - கொடுமரத் தேய்த்தார் பதுக்கை நிரைத்த - கடுகவை ய. *பும் மறுசுனை முற்றி - படங்குநீர் வேட்ட எட்ம்புயங் கியாளை கடுந் தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு - வெறிநிரை வேருகிச் சாரச்சா. வோடி - செரிமயல் குற்ற நிரம்பா நீடத்தஞ்-சிறுானி நீதுஞ்சி யோட ஓ மஞ்சு - நறுநுதனித்து * * * பொருள்வயிற் செல்வோ யுரலுடை யுள்ளத்தை" எனச் சுரமெனக் கூறிகள், தலைவியும் தோழியாற் கூ. ற்றுநிகழ்த்தும், சூத்திரம் பொதுப்படக்கிடத்தலிந் தலைவி உடன்போ கக் கருதியவழித் தலைவதுஞ் காமெனக்கடத்தல் கொள்க. " எல்வ ளை யெம்மொடு நிவரின் * * * வல்லவோ" காளவரும், (உ.) உகஎ. உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே. இது முன்னர் உலகியல் வாழச்கென்த்து செய்யுட்காமென் ஓய அமைக்கின்றது. (இ-ள்.) உயர்ந்தோர் கிளவியும் வழக்கொம்பு ணர் தலின் = உயர்ந்தமக்கள் கூநங்கூற்றும் வேறெறியோடு கூம் நீலின்: வழக்கு வழிப் பிரித்தல் செய்யுட்குக் கடனே = அவ்வழச்சி னது நெறியிலே கடத்தல் செய்யுட்கு முறைமை. எ-று. "வழக்கெ னப் பவேது' என்னும் மரபியற் சூத்திரத்தான் வழக்கு உயர்ந்தோர் கண்ணதாயித்து. அவர் அகத்தியன் முதலியோரென்பது பாயிரத் துட் கூறினாம், அவை கான்றோர் செய்புரூட் காண்க, இதனை மே 2லச் சூத்திரத்திற்கும் எய்துவிக்க, உகஅ. அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப. இது உலகியல்வழக்கள் றிப் பொருள் கூ றிலும் அமைகவெ ன்றது, (இ-ள்.) அறக்கழிவு உடையன =உலகவழக்கத்திற்குப் பொ ருத்தமில்லாத கூற்றுக்கள் : பொருட்பயம் படவரின் = அகப்பொரு ட்குப் பயமுடைத்தாக வருமாயின் : வழக்கென வழங்கலும் = அவ ற்றைவழக்கென்றே புலனெறிவழக்கஞ் செய்தலும்: பழித்தன்று என் ப= பழியுடைத் தன்றென்று கூறுவாராசிரியர். எ - று, தலைவன் கு றையுற்று நிற்கின்றவாற்றைத் தோழி தலைவிக்குக் கூறுங்காற் தன் உன அவன் து தந்தான்போலத் தலைவிக்குக் கூறுவனவும், "பொய்யா க வீழ்ந்தே னவன்மார்பின்' எனப் படைத்து மொழிவனவும், தலேவி “காமக் கிழவ னுள்வழிப் படுதலும்" " தாவி னன்மொழி கிழவி - எத்தலும்" போல்வன பிறவும் அறக்கழிவுடையனவாம், தலைவி தன