பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாவது பிறப்பியல் இக்வோத்து என்ன பெயர்த்தோவெனின், எழுத்துக்களது பரப்பு உணர்த் தினமையின் பிறப்பியல் என்னும் பெயர்த்து, இதனை தூன்ம பின் பின்னே வைக்கவெனின், சார்பிற்சேற்றத்தெழுத்தும் தனிமெய்யும் மொழி பீடை உணர்த்தி (ப் பிறப்பு) உணர்த்தவேண்டுதலின், மொழிமா பின் பின்ன தாயிற்று, அக., உத்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப் பல் மிதழு சாவு மூக்கும் அண்ணமு முனப்பட வெண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா வெழுத்துள் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான. இத் தலைச்சூத்திரம் என் இதலிற்றே வெளின், எழுத்துக்களது பொதுப் பிறப்பு உணர்த்துதல் நலிற்று. இ-ள் :-எல்லா எழுத்தும் செறிப்பட காடி சொல்லும் காலை- தமிழெழுத்தர் அளெல்லாம் ஒருகன் முறைப்பட ஆமாய்ந்து தம்மைச சொல்லுங்காலத்து, உர்தி முரலா முர்து மளி தோன்றி-கொப்பூழ் அடியாக மேலே பார்கின்ற தா னன் என்னும் பெயரையுடைய வாயுத் தோன்றி, தலையினும் மிடற்றினும் செஞ்சி லும் நிலைஇ - தலயின்கண்னும் மீடற்றின்கண்னும் செஞ்சின்கண்னும் நிலைபெ ற்று, பல்லும் இதழும் சாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை ரிலை யான் உறுப்பு உற்று அமைய (தலையும் திடறும் நெஞ்சம் என்னும் மூன் நனோம்) பல்லும் இதமும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எட்டாகிய முறைமையை புடைய இடங்களில் தவர் உறுப்போடு துர் உறுப்புத் தம்பற்பொருத்தி அமைதி பெற, பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல-பிறப்பினது ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழங்கு தலுடைய, திறப்படத் தெரியும் காட்சியான்-டே துபாடுளதாக ஆராயும் அறிலிடத்து. இதழ்போறலான் வாய் இதரனப்பட்டது. எல்லா எழுத்தும் என்னும் எழுவாய்க்குப் பிறப்பினாங்கம் யேறுவேறு இயல என்பதனை ஒருசொன்னீர்மைப் படுத்திப் பயனிலை யாக்கு... (முதலாக ' என்பது ஈறு கெட்டு நின்றது. ஒற்ற கரம் சாரியை.) அச. அவ்வழிப் பன்னீ ரூயிருள் தந்திலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும், இஃது, உயிரெழுத்திற்குப் பொதுப்பி றப்பு உணர்த்துதல் அதலிற்று.