முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடையளி
விக்கிமூலம் ஐப் பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
பக்கம்
:
Constitution of India in Tamil 2008.pdf/9
மொழி
கவனி
தொகு
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vii
உறுப்பு
பக்கம்
அத்தியாயம் IV
ஒன்றியத்து நீதித் துறை
124.
உச்ச நீதிமன்றத்தை நிறுவுதலும் அதன் அமைப்பும்.
48
125.
நீதிபதிகளின் வரையூதியங்கள் முதலியன.
50
126.
செயலமர் தலைமை நீதிபதியை அமர்த்துதல்.
50
127.
குறித்தபணி நீதிபதிகளை அமர்த்துதல்.
50
128.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றங்களின் அமர்வுகளில் பணியாற்றுதல்.
50
129.
உச்ச நீதிமன்றம் ஒரு நிலையாவண நீதிமன்றமாக இருக்கும்.
51
130.
உச்ச நீதிமன்றத்தின் அமர்கையிடம்.
51
131.
உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகாரவரம்பு.
51
131அ.
[நீக்கறவு செய்யப்பட்டது].
51
132.
குறித்தசில வழக்குகளில் உயர் நீதிமன்றங்களிலிருந்து எழும் மேன்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு.
51
133.
உரிமையியல் பொருட்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றங்களிலிருந்து எழும் மேன்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு.
52
134.
குற்றவியல் பொருட்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு.
52
135.
நிலவுறும் சட்டத்தின்படி கூட்டாட்சிய நீதிமன்றத்திற்குள்ள அதிகாரவரம்பும் அதிகாரங்களும், உச்ச நீதிமன்றத்தாலும் செலுத்தத்தகுவன ஆகும்.
53
136.
உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து கொள்வதற்கு அதன் தனியுறு அனுமதி.
53
134அ.
உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்துகொள்வதற்கான உறுதியுரை.
53
137.
உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்புரைகளை அல்லது ஆணைகளை மறுஆய்வு செய்தல்.
53
138.
உச்ச நீதிமன்ற அதிகாரவரம்பை விரிவாக்குதல்.
53
139.
குறித்தசில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குதல்.
54
139அ.
குறித்தசில வழக்குகளை மாற்றுகை செய்தல்.
54
140.
உச்ச நீதிமன்றத்தின் சார்பியல்பான அதிகாரங்கள்.
54
141.
உச்ச நீதிமன்றத்தால் விளம்பப்படும் சட்டநெறி, நீதிமன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்.
54
142.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பாணைகள், ஆணைகள் இவற்றைச் செயலுறுத்துதலும் வெளிக்கொணர்தல் முதலியவை குறித்த ஆணைகளும்.
55
143.
உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாய்வு செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம்.
55
144.
ஆட்சி முறை மற்றும் நீதிமுறை அதிகாரஅமைப்புகள் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் செயலுறும்.
55
144அ.
[நீக்கறவு செய்யப்பட்டது].
55
145.
நீதிமன்ற விதிகள், முதலியன.
55