பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/352

கல்விக்குக் கட்டணம் என்பது கூடாது! கூடாது! கல்விக்கு கட்டணம் என்ற நிலை நீடித்தால் மானுடத்தின் பிறப்புரிமையைப் பறிப்பது போல ஆகும்; செயற்கை வழியதாகிய ஏற்றத்தாழ்வுகளை நிலைப்படுத்துவதும் ஆகும்; மானிடத்தின் இயல்பே கெட்டுவிடும்.

Return to "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/352" page.