பேச்சு:செங்கோல் ஒரு வேண்டுகோள்

24.8.1947 நாளிட்ட திராவிட நாடு இதழில் ஆதீனத்தின் சார்பில் 1947 இல் செங்கோல் ஒன்றை நேருவிடம் அளித்த நிகழ்வு குறித்து அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரை தாங்கிய பக்கங்களின் மூலப் பக்கமானது டிவிட்டரில் இந்தப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரைப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.--கு. அருளரசன் (பேச்சு) 02:08, 25 சூன் 2023 (UTC)Reply

வணக்கம் TVA ARUN இதன் மூலவடிவ நகல் மேற்கண்ட டிவிட்டர் பக்கத்தில் உள்ளது. அதை தரவிறக்கம் செய்து அதை இதன் மூலப் பக்கமாக மாற்றி இப்பக்கத்தை பாதுகாக்க உரியதை செய்ய வேண்டுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 13:38, 27 மே 2024 (UTC)Reply

முழுமையான அந்த இதழைத் தேடி எடுத்தாயிற்று. கூடிய விரைவில் பதிவேற்றம் செய்துவிடலாம்.நன்றி. TVA ARUN (பேச்சு) 14:04, 27 மே 2024 (UTC)Reply
Return to "செங்கோல் ஒரு வேண்டுகோள்" page.