அட்டவணை:தமிழ் அகராதிக் கலை.pdf
பொருளடக்கம் பக்கம்
தமிழ் அகராதிக் கலை வரலாறு அகராதி என்றால் என்ன — அகராதிக் கலை என்றால் என்ன — அகராதிக் கலை வரலாறு யாது — சொல்லிலக்கணம் — நிகண்டு பெயர்க் காரணம் — உரிச்சொல் — அகராதி — முதல் அகராதி — உலக முதல் அகராதி — டும் டும் டும் டும் — தொல்காப்பியம் — தொல்காப்பியர் வரலாறு — தொல்காப்பியக் காலம் — நூலின் அமைப்பு — இடையியல் — உரியியல் — மரபியல் — முப்பெரும் பிரிவுகள் — ஆட்சியும் மாட்சியும் — இடை வெளி நூற்கள் — நிகண்டு கலைக்கோட்டுத் தண்டு — ஆதி திவாகரம்.
முதல் நிகண்டு - சேந்தன் திவாகரம் பெயர்க் காரணம் — சேந்தன் வரலாறு — திவாகரர் வரலாறு — நூலின் காலம் — நூல் அமைப்பு — நூலின் உட்பொருள் —தெய்வப் பெயர்த் தொகுதி — மக்கள் பெயர்த் தொகுதி — விலங்கின் பெயர்த் தொகுதி - மரப் பெயர்த் தொகுதி — இடப் பெயர்த் தொகுதி — பல் பொருள் பெயர்த் தொகுதி — செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி — பண்பு பற்றிய பெயர்த் தொகுதி — செயல் பற்றிய பெயர்த் தொகுதி — ஒலி பற்றிய பெயர்த் தொகுதி — ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி — பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி.
பிற நிகண்டுகள் பிங்கலம்—பெயர் தெரியா நிகண்டுகள்—நன்னூல்—சூடாமணி—அகராதி—உரிச் சொல்—கயாதரம்—பல் பொருள் சூடாமணி—கைலாச நிகண்டு—பாரதி தீபம் —ஆசிரிய நிகண்டு—அரும் பொருள் விளக்கம்—தொகை—பொருள் தொகை—பொதிகை—நாம தீபம்—வேதகிரியார் சூடாமணி—கந்த சுவாமியம்—தொகைப் பெயர் விளக்கம்—இலக்கத் திறவு கோல்—நாகார்த்த தீபிகை—சிந்தாமணி—அபிதானத் தனிச் செய்யுள்—விரிவு நிகண்டு—ஆரிய நிகண்டு—பொதிய நிகண்டு—ஔவை நிகண்டு—அகத்தியர் நிகண்டு—போகர் நிகண்டு—கால நிகண்டு—காரக நிகண்டு—முதலியன.
தமிழ் (பிணைந்த) அகராதிகள் அகராதிகள்—பதினேழாம் நூற்றாண்டு அகராதிகள்—பதினெட்டாம் நூற்றாண்டு அகராதிகள்—பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதிகள்—இருபதாம் நூற்றாண்டு அகராதிகள்—ஐயர் பதிப்பு—சமாசப் பதிப்பு—முதலியன.
சொல்லும் மொழியும் சொல் பிறந்த கதை—சொல் பெருகிய கதை—நான்கு விதச் சொற்கள்—ஒரு பொருள் பல் பெயர்கள்—ஒரு சொல் பல் பொருள்—கல்வித் துறையில் அகராதிக் கலையின் பங்கு.
|