அட்டவணை பேச்சு:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf

இந்த நூலில் நிறைய பாடற்குறியீடுகள்,இப்படி மாற்ற வேண்டியுள்ளன என்றே எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 16:56, 23 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]

@Info-farmer: left margin வார்ப்புரு சரியாக உள்ளது. block center பயன்படுத்தும் பொழுது வரிகளின் நீளத்திற்கு ஏற்றவாறு வரி தொடங்கும் இடம் மாறுகிறது. --Balajijagadesh (பேச்சு) 17:28, 23 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]
block center பயன்படுத்தும் பொழுது, பாடலைச் சுற்றியுள்ள வெற்றிடம் சீராக அமையும்.
இதற்குரிய படத்தைக் காணும் பொழுது, பாடலானது பனுவலில் நடுவில் வரும்படி அமைந்துள்ளது என்பதால், block center பயன்படுத்துதல் பொருத்தமென்று எண்ணுகிறேன். left margin பயன்படுத்தும் பொழுது பாடலானது அப்பக்கப் பனுவலுக்கு நடுவில் வரவில்லை. 'என்று','என்ற' ஆகிய சொற்களில் வைத்து, left margin பயன்படுத்திப் பாடலை அமைத்தல் பொருத்தமாகப்படவில்லை. பொதுவாக பாடல், பனுவல் இரண்டும் உள்ள ஒரு பக்கத்தில் பாடலானது அச்சுப்பக்கத்தில் நடுவிலேயே அமைக்கின்றனர். --தகவலுழவன் (பேச்சு). 03:19, 24 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]
block center பயன்படுத்தும் பொழுது மேலும் கீழும் உள்ள பாடல்கள் தொடக்கம் சீராக அமையாமல் பார்ப்பதற்கு நன்றாக இராது.
{{Block center}} பயன்படுத்தும் பொழுது மேலும் கீழும் உள்ள பாடல்கள் தொடக்கம் சீராக அமையாமல் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அச்சுப் புத்தகத்திலும் பாடல்கள் block center செய்யப்படவில்லை. படத்தில் பாடல்களில் வலது புறம் அதிகமாக இடைவெளி உள்ளது. இடது புறத்தில் குறைவாக உள்ளது. அச்சில் block center செய்து இருந்தால் இரண்டு பக்கமும் சீராக இருந்திருக்கும். -- Balajijagadesh (பேச்சு) 04:45, 24 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]

பயனர்:Arularasan. G தொடர்ந்து இந்த நூலை மேம்படுத்தி வருகிறீர்கள். நானும் உங்களுடன் இணைந்து பங்களிக்க விரும்புகிறேன். அப்பொழுது பயனர்:Balajijagadesh எழுப்பிய வினாவிற்கு உங்களின் பின்னூட்டத்தினையும் எதிர் நோக்குகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 03:25, 24 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]

@Info-farmer: முல நூலில் செய்யுள் நடுவில் இல்லாமல் இடது பக்கமாகவே சற்று சீரான இடைவெளியுடன் உள்ளது உள்ளது எனவே Balajijagadesh குறிப்பிட்டது போல் left margin பயன்படுத்துவதே பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 07:35, 24 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]

ஆம். அருள்! இரண்டு வடிவங்களில், left margin அதிக இடங்களில் வருவதை இப்பொழுது தான் கண்டேன். படத்துடன் விளக்கியமைக்கு நன்றி பாலாஜி.--தகவலுழவன் (பேச்சு). 11:23, 24 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]

Balajijagadesh குறைவான குறியீடுகளைக் கொண்டு எந்த ஒரு பக்கத்தினையும் அமைத்தல் ஒரு பங்களிப்பாளருக்கு எளிது. அந்நோக்கத்தில் பின்வரும் பக்கங்களை அமைத்துள்ளேன். பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/8, பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/150 என்ற பக்கங்களில், மேற்கூறிய இரண்டு குறியீடுகளும் இல்லாமல் அமைத்துள்ளேன். கண்டு கூறவும். --தகவலுழவன் (பேச்சு). 09:57, 25 நவம்பர் 2020 (UTC)Reply[பதில் அளி]

Return to "கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf" page.