அட்டவணை பேச்சு:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf

அறிவிப்புகள் தொகு

பத்திச் சீராக்கம் தொகு

1000 பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள் தொகு

வடமொழி தொகு

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/82 இப்பக்கத்தின் வடமொழிகளைத் தட்டச்சுச் செய்ய வேண்டும்--தகவலுழவன் (பேச்சு). 15:43, 29 மார்ச் 2021 (UTC)

மேலடி நட்சத்திரக்குறியீடு தொகு

நட்சத்திரக் குறியீடு பெரும்பாலும் 5முனைகளுடன் இருக்கும். ஆனால் இந்நூலில் உள்ள 6 முனைகள் உள்ளன. அவற்றினை தேடி இட்டேன். கணினியில் அதனைப் பார்க்கும் பொழுது சரியாகத் தெரிகிறது. அலைப்பேசியில் சரியாகத் தெரியவில்லை. ஏனெனில் அந்த மேலதிக நட்சத்திரக்குறியீடு அலைப்பேசிகளில் இணைத்தால் தான், சரியாகத் தெரிகிறது.--தகவலுழவன் (பேச்சு). 15:47, 29 மார்ச் 2021 (UTC)

நூலாசிரியர்கள் தொகு

இந்நூலினை மொழிபெயர்த்தவர்கள் இருவர். ஒருவர் பெயருக்கு மட்டுமே நூற்த்தொகுப்பில் இணைப்பு வருகிறது. மற்றவருக்கு வர நுட்பம் கற்க வேண்டும். மேலும், பொருளடக்கவார்ப்புரு இடும் பொழுது, 9-16 என்ற இரு எண்ணுக்கு தர இயலவில்லை அதனையும் கற்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 02:44, 6 மே 2021 (UTC)Reply

பொருளடக்க பக்கங்கள் இணைப்பு தொகு

இந்நூலில் இருக்கும் இரண்டு பொருளடக்கப்பக்கங்களில் 33 இணைப்புகள் உள்ளன. அவற்றின் இணைப்புகளை நூற்த்தொகுப்பு வார்ப்புருவில் சரியாக உள்ளன. <section begin=""/> வார்ப்புருக்களை இடணும்.--தகவலுழவன் (பேச்சு). 03:29, 7 மே 2021 (UTC)Reply

நூற்த்தொகுப்பு தொகு

கற்க விரும்புவர் உங்கள் வினாக்களை தருக.--தகவலுழவன் (பேச்சு). 09:11, 7 மே 2021 (UTC)Reply

தரவு வளம் தொகு

Return to "கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf" page.