அட்டவணை பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf

தொகுத்தற்குறிப்புகள் தொகு

இதன்பக்கங்கள் சரியாக பதிவாகியுள்ளன. ஆனால், ஏன் அனைத்து பக்க எண்களுக்கும் பின்னால் இருக்கும் நிறம் வெள்ளையாக இருக்கிறது. மெய்ப்புப் பார்க்கப்படாத பக்கங்களுக்கு பின்புல நிறம் சிவப்பாகதானே இருக்க வேண்டும்.--உழவன் (உரை) 03:38, 19 பெப்ரவரி 2016 (UTC)

 Y ஆயிற்று-- உழவன் (உரை) 02:24, 26 ஆகத்து 2016 (UTC)Reply

வடிவமைப்பு பற்றிய உரையாடல் தொகு

இந்நூலில் சில பக்கங்களில் மேற்கோள்கள் அதே பக்கங்களில் கீழடியாக இல்லாமல் தனியொரு பகுதியாக அப்பகுதியின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே பக்கத்தில் மேற்கோள் இல்லாததால் <ref> பயன்படுத்துவது சரிவராது. அதற்கு பதிலாக் {{Anchor}} வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/93 மற்றும் அதன் மேற்கோள் பக்கமான பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/107 பக்கத்தையும் பார்க்கலாம். இப்பக்கங்களை transclude செய்யும் போது ஏற்படும் விளைவை இங்கு காணலாம். இதனை தவறு என்று கருதி மாற்றிவிட வேண்டாம். நன்றி.@Arun kaniyam: @Iswarya kaniyam: @Deepa arul kaniyam: கவனத்திற்கு -- Balajijagadesh (பேச்சு) 07:08, 2 சூன் 2020 (UTC)Reply

Return to "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf" page.